தமிழக காவல்துறையில் என்னதான் நடக்கிறது ?

  • 4 years ago
காவல்துறையில் பணியாற்றுபவர்கள் பணிச்சுமையின் காரணமாகத் தொடர்ச்சியாகத் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் தமிழ்நாட்டில் அதிகரித்துவருகின்றன. கடந்த இரு தினங்களுக்கு முன்னர், சென்னை மெரினா கடற்கரையிலுள்ள ஜெயலலிதா சமாதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப் படையைச் சேர்ந்த அருண்ராஜ் என்பவர் துப்பாக்கியால் சுடப்பட்டநிலையில் இருந்தார். மருத்துவமனைக்குச் கொண்டு செல்லும் முன் அவர் உயிரிழந்தார்.






a constable relieved from his job for cannot take leave

Recommended