மனைவியைக் கொன்ற பாலகணேஷ் பகீர் தகவல்!

  • 4 years ago
சென்னை வடபழனி, தெற்கு சிவன் கோயிலில் விஜயலட்சுமிக்குச் சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதில், பாலகணேஷ் என்ற பிரபு வாடகைக்கு குடியிருந்துவருகிறார். இவர், அர்ச்சகராக உள்ளார். இவரின் மனைவி பிரியா. இவர்களுக்குத் திருமணமாகி 3 ஆண்டுகளாகின்றன. ஆனால், குழந்தைகள் இல்லை. வீட்டின் உரிமையாளர் விஜயலட்சமி, இன்று அதிகாலை கழிவறைக்குச் சென்றார். அப்போது, அங்கு கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மயக்க நிலையில் பாலகிருஷ்ணன் கிடந்தார். இதைப் பார்த்ததும் விஜயலட்சுமி அதிர்ச்சியடைந்தார். உடனே, அக்கம் பக்கத்தினருக்கு தகவல் கொடுத்தார்.



women murdered for jewels at vadapalani

Recommended