ஆனால் தேங்காய் விலை உயருமே? | Neera

  • 4 years ago
தென்னைம் பாலைகளை சீவி விட்டால் அதில் இருந்து ஒரு திரவம் சொட்டும். அதை வெறும் பானையில் பிடித்தால் கள்,அதனையே உள்ளே சுண்ணாம்பு பூசப்பட்ட பானையில் பிடித்தால் பதநீராகும். பனை மரங்களில் இருந்து விற்பனைக்கு வரும் பதநீரும் இதே முறையில்தான் இறக்கப்படுகின்றன.





TN govt may allow tapping of ‘neera’

Recommended