மரணத்தை வெல்ல மனிதனால் முடியுமா?

  • 4 years ago
பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, ஒருநாள் நடக்கும் சம்பவம் இது. குளிரூட்டப்பட்ட பிணவறைபோல இருக்கிறது அந்த இடம். நிறைய உடல்கள் ஆங்காங்கே பல்வேறு டியூப்கள் பொருத்தப்பட்டுக் கிடக்கின்றன.
திடீரென ஓர் உடல் உயிர்த்து எழுகிறது. மருத்துவர்கள், காவலாளிகள் எத்தனை பேர் தடுத்தும் முரண்டுபிடிக்கிறது. சுற்றி இருப்பவர்களை அடித்து துவம்சம்செய்கிறது.








we can escape death by doing mind uploading

Recommended