ஊட்டி, கொடைக்கானல்னு போய் போர் அடிச்சுடுச்சா.. அப்போ வண்டியை இந்தப் பக்கம் திருப்புங்க!

  • 4 years ago
‘வெயில் அடிக்குதா; குளிர் அடிக்குதா’ என்று குழப்பியடித்த ஒரு கிளைமேட்டில் நெல்லியம்பதியில் இறங்கியபோது, என் லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு போனில் டெம்பரேச்சரை செக் செய்தேன். 31 டிகிரி என்று காட்டியது. ஒருவேளை - என் போன்தான் தப்பான தகவல் தருகிறதோ என்று திருதிருவென முழித்தபோது, ‘‘இவ்விட இதான் அதிகபட்ச கிளைமேட்டானு...’’ என்று ஒரு மலையாள சேட்டன் காலநிலையை அப்டேட் செய்ததும்தான் நெல்லியம்பதியின் அருமை புரிந்தது.








lets plan for a trip to nelliyampathy

Recommended