முதன்முறையாக ஆண் ராஜநாகம் ஒன்று பெண்நாகத்தை விழுங்க முயன்றச் சம்பவம்!

  • 4 years ago
ராஜநாகங்கள் மிகவும் சென்சிடிவானவை. மனிதர்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் கூடுகட்டி வாழக்கூடியவை. முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் தன்மைகொண்டவை. ராஜநாகங்கள் பாம்புகளைத்தான் உணவாக உட்கொள்ளும். மலைப்பாம்புக் குட்டிகளைக்கூட விழுங்கி விடும். ஆனால், இதுவரை ராஜநாகம் இன்னொரு ராஜநாகத்தை விழுங்கியதாகக் கேள்விப்பட்டதில்லை.



king cobra tries to eat queen cobra

Recommended