இன்னும் எத்தனை நாள் தாக்கு பிடிப்பார் ரோமன் ரெய்ன்ஸ் ? | Roman Reigns | WWE

  • 4 years ago
WWE-யில் `எரா' எனப்படும் ஒவ்வொரு யுகத்திற்கும் ஒரு தலைவன் உருவாகிக்கொண்டேயிருப்பான். கோல்டன் எராவுக்கு `இம்மோர்டல்' ஹல்க் ஹோகன், நியூ ஏஜ் எராவுக்கு `தி ஹிட்மேன்' ப்ரெட் ஹார்ட், ஆட்டிட்யூட் எராவுக்கு `டெக்ஸாஸ் ரேட்டில் ஸ்நேக்' ஸ்டோன் கோல்டு, ரூத்லெஸ் அக்ரஷன் மற்றும் பிஜி எராவுக்கு `தி சாம்ப்' ஜான் சினா போன்றோர் WWE-யின் முகமாகவே வளர்ந்து, மல்யுத்த அரங்கிலும் ரசிகர்கள் மனதிலும் திறம்பட கோலோச்சினார்கள். அடைமொழி வைத்தவர்கள் அழிந்ததில்லை மக்களே!




is roman reigns the new face of wwe

Recommended