அரசாங்கம் தன் குடிமக்களைப் பெரும் முட்டாள்களாக்கிய கதை!

  • 4 years ago
எண்ணூர்...கொசஸ்தலை...அனல்மின் நிலையங்கள்...ஹிந்துஸ்தான் மற்றும் பாரத் பெட்ரோலியம்...காமராஜர் துறைமுகம்...சாம்பல் கழிவுகள்...ஆக்கிரமிப்பு...அழிவு. இந்தக் கதைகளை வார்த்தைகளாகவாவது சமீபகாலங்களில் கடந்திருப்போம். புத்தாண்டின் தொடக்கம் பலருக்கும் பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கலாம். ஆனால், எண்ணூரைச் சுற்றியிருக்கும் மக்களுக்கு இந்தப் புத்தாண்டு பெரும் போராட்டத்தோடே தொடங்கியிருக்கிறது.




the fake crz map in ennore and the issues surrounding it

Recommended