நாப்கின்களை நாங்கள் இலவசமாக வழங்குவதற்கு இந்த சிறுமிகள்தான் காரணம்! - மனதை உருக வைத்த சம்பவம்

  • 4 years ago
பெண்களுக்கு, குறைந்தசெலவில் நாப்கின்கள் தயாரித்த கோயம்புத்தூரைச் சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் என்பவரின் வாழ்க்கை ‘பேட்மேன்’ என்னும் பாலிவுட் படமாக வெளிவர இருக்கிறது. இதேபோன்று, குஜராத் மாநிலம் சூரத் பகுதியில் ஆரோக்கியமான நாப்கின் தயாரித்து ஏழை எளிய பெண்களுக்கு இலவசமாகக் கொடுத்துவருகிறது ஒரு தம்பதி.





story behind surats pad couple

Recommended