தீர்ப்பு அவர்களுக்கு சாதகமாக வந்தால்....?

  • 4 years ago
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வெற்றிக்குப் பிறகு, மாநிலம் முழுவதும் இருக்கும் தனது ஆதரவாளர்களை ஒருங்கிணைக்க சுற்றுப்பயணம் செய்து வருகிறார் தினகரன். இந்தப் பயணத்தில் விவசாயிகள் பிரச்னை, கெயில், மீத்தேன் விவகாரம், அரசின் செயல்பாடு உள்ளிட்டவைகளை முன்வைத்துப் பேசுகிறார்.






dinakaran was the only enemy edappadi palanisamy open talk with-minister

Recommended