சிக்கியது பல அமைச்சர்களின் பெயர்கள்...சேகர் ரெட்டியின் வாக்குமூலம்

  • 4 years ago
சேகர் ரெட்டியின் டைரி விவகாரம் வெளியாகியுள்ளது. அதில், தமிழகத்தின் துணை முதலமைச்சர் உட்பட பல அமைச்சர்கள், அரசியல்வாதிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இப்போது, அது தன்னுடைய டைரி அல்ல என்று கூறும் சேகர் ரெட்டி, அமலாக்கத்துறையிடம் அளித்த ஒப்புதல் வாக்குமூலம் என்ன? ஒரு பத்திரிகை பேட்டியைப் போன்ற நேர்த்தியோடு அமலாக்கத்துறை கேட்ட கேள்விகளும் அதற்கு சேகர் ரெட்டி அளித்த பதில்களும் இங்கே அப்படியே.

we have a daily profit of 15 crore rupees confesses sekar reddy

Recommended