டெங்கு காய்ச்சலுக்கு 15 நாள் சிகிச்சை ! - தந்தையின் வேதனைக் குரல்

  • 4 years ago
குஜராத் மாநிலம் துவார்காவைச் சேர்ந்த ஜெயந்த் சிங் என்பவர், அவரது 7 வயது குழந்தை அதியாவை டெங்கு காய்ச்சல் பாதிப்புக்காக டெல்லியின் குர்காம் பகுதியிலுள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையில் ஆகஸ்ட் 31-ம் தேதி அனுமதித்துள்ளார்.






father of deceased 7yearold pleads for justice as hospital bills

Recommended