என்னை ஏன் தேவையில்லாமல் அரசியலுக்குள் இழுக்கிறீர்கள்? -கொதித்த ஆளுநர் VIDYASAGAR RAO
- 4 years ago
மீண்டும் ஓர் அரசியல் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் ஆளுநர் வித்யாசாகர் ராவ். ‘முதல்வர் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டோம்' என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் அளித்த கடிதத்துக்கு இன்னமும் ஆளுநர் அலுவலகம் பதில் அளிக்கவில்லை. ‘என்னை தேவையில்லாமல் அரசியலுக்குள் இழுக்காதீர்கள்.
did changing the cm is my only job governor questions in anger
did changing the cm is my only job governor questions in anger