சென்னையில் 1000 பேர் பாதிப்பு! தடுக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? | Dengue Fever

  • 4 years ago
தமிழகத்தை அச்சுறுத்திவருகிறது டெங்குக் காய்ச்சல். இந்த வைரல் காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்துவருகிறது. இறப்புச் செய்திகள் பெரும் துயரமாக வந்துகொண்டிருக்கிறது.








tips to protect your children from dengue

Recommended