குற்றத்தை ஒப்புக்கொண்ட நடிகர் ஜெய்! | ACTOR JAI

  • 4 years ago
கடந்த செப்டம்பர் மாதம் 21-ம் தேதி குடிபோதையில் காரை ஓட்டிச்சென்று சாலையின் தடுப்புச்சுவரில் மோதினார் நடிகர் ஜெய். அப்போது, அவருடன் நடிகர் பிரேம்ஜியும் உடனிருந்தார். ஜெய்மீது குடிபோதையில் கார் ஓட்டியது..






actor jai admits guilty in court