DIVYA வை கொன்ற இளவரசி உறவினர்கள் கொடுத்த வாக்குமூலம்.. அதிர்ந்துபோன போலீஸ் அதிகாரிகள்!

  • 4 years ago
உலகமெங்கும் சராசரியாக ஒருநாளைக்கு 5,500 கோடி 'வாட்ஸ்அப்' மெசேஜ்கள் அனுப்பப்படுவதாக அந்த நிறுவனத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதுபோன்றதொரு மெசேஜ் உதவியால், தற்கொலை என ஜோடிக்கப்பட்ட திவ்யா என்ற பெண்ணின் மரணம், கொலை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.


confession of divya killers

Recommended