ஊழியர்களுக்கு வருடத்திற்கு தங்க மோதிரம், துணி! - டீ கடைக்காரரின் தொழிலாளர் நேசம் | Chicago tea stall
  • 3 years ago
மாதம் தோறும் என்னுடைய Chicago tea stall ல் மீட்டிங் நடத்துவேன். ஊழியர்கள் சொல்லும் யோசனைகளைச் செயல்படுத்துவேன். அவர்களின் குறைகளைச் சரி செய்வேன். இப்படி மாதந்தோறும் கூட்டம் நடத்தியபோது, ஊழியர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணம் எழுந்தது.



chennai tea stall owner gives corporate company salary for employee
Recommended