"என் குடும்பமே நடுத்தெருவுக்கு வந்துடுச்சு!'' - கலங்கும் ராம்குமாரின் தாய்

  • 4 years ago
RAMKUMAR மரணத்துக்குப் பிறகு, அவரின் குடும்பமே நிலைகுலைந்துபோய் இருக்கிறது. சமூகரீதியில் மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியிலும் பெரும் பின்னடைவு ஏற்பட்டிருப்பதால், குடும்பத்தினர் மிகுந்த சோகத்தில் உள்ளனர். தன் மகனின் மறைவுக்குப் பிறகு, குடும்பமே நடுத்தெருவுக்கு வந்துவிட்டதாக அவரின் தாய் புஷ்பம் வேதனை தெரிவித்துள்ளார்.

Recommended