பிரிட்டன் சரித்திரத்தில், டயானா என்ற சகாப்தம் எப்படி முடிந்தது தெரியுமா? | DIANA

  • 4 years ago
பிரிட்டன் சரித்திரத்தில், டயானா என்ற சகாப்தம் முடிந்து 20 வருடங்களாகின்றன. ஆனால், பிரிட்டன் நாட்டு மக்களின் தங்கள் இதயத்தில் இன்றும் அவரைக் கொண்டாடி வருகின்றனர். உதட்டோரம் ஒரு மெல்லிய புன்சிரிப்பு, அழுத்தமான பார்வை, அன்பான உள்ளம், துணிச்சலான முடிவுகள் என தனது வாழ்க்கை முழுவதும் ஆஸம் ஆளுமையாக வாழ்ந்துமுடித்தவர் பிரிட்டன் இளவரசி டயானா.





the last precious moments of princess diana

Recommended