'மிக மட்டமான ஃபீல்டிங்!' - தோல்வி குறித்து கடுகடுக்கும் ANGELO MATHEWS
  • 3 years ago
CHAMPIONS TROPHY தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் PAKISTAN - SRILANKA அணிகள் மோதின. இந்தப் போட்டியில் யார் வெற்றி பெறுவார்களோ அவர்கள் அரையிறுதிக்கு முன்னேறுவர் என்ற சூழ்நிலை நிலவியதால் இரு நாட்டு ரசிகர்களுக்கிடையே பரபரப்பு தொற்றிக் கொண்டது.
Recommended