தொண்டர்களுக்குத் தி.மு.க தலைமை முக்கிய அறிவிப்பு!

  • 4 years ago
தி.மு.க தலைவர் KARUNANIDHI க்கு, ஜூன் 3ஆம் தேதி பிறந்தநாள் வருவதையொட்டி, தொண்டர்களுக்கு தி.மு.க தலைமை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தி.மு.க தலைமைக்கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தி.மு.க தலைவர் கருணாநிதியின் 94-வது பிறந்தநாள் விழா மற்றும் சட்டமன்றப் பணிகளுக்கான வைரவிழா நிகழ்வுகள், கட்சியின் சார்பில் தமிழகமெங்கும் சிறப்பாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செம்மையாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

Recommended