இந்த சீன் லா மிஸ் பண்ணாம பாருங்க! #SachinMovieReview

  • 4 years ago
கிரிக்கெட்டில் 1989-ல் அறிமுகம் ஆனதில் இருந்து, கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு ஓய்வு பெற்றது வரை... கிரிக்கெட்டின் மீது தீராக் காதல்கொண்ட விளையாட்டு வீரர் SACHIN டெண்டுல்கரின் டாக்குமென்டரியாக உருவாகியிருக்கும் 'சச்சின் - எ பில்லியன் ட்ரீம்ஸ்' திரைப்படம் என்ன சொல்கிறது?#Sachin a Billion Dreams

Recommended