பல ஆயிரம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய ஐ.டி நிறுவனங்கள் எது தெரியுமா?
  • 3 years ago
7 முன்னணி நிறுவனங்கள் இந்த ஆண்டுக்குள் 56,000 ஊழியர்களை நீக்கி, ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, இன்ஃபோசிஸ், விப்ரோ, டெக் மஹிந்திரா, ஹெச்சிஎல் (HCL), அமெரிக்காவை அடிப்படையாகக் கொண்ட காக்னிஸன்ட், DXC டெக்னாலஜி, ஃப்ரான்ஸின் Cap Gemini SA நிறுவனம் ஆகியவை ஆட்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Recommended