கத்தார் விவகாரம் : என்ன ஆகும் 7 லட்சம் இந்தியர்களின் நிலை?

  • 4 years ago
கத்தார் நாடு தீவிரவாதத்துக்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் கூறி, சவுதி அரேபியா, ஐக்கிய அரேபிய நாடுகள், எகிப்து மற்றும் பஹ்ரைன் உள்ளிட்ட ஏழு நாடுகள், தூதரகத் தொடர்புகள் உள்பட கத்தாருடனான அத்தனை தொடர்புகளையும் துண்டிப்பதாக அறிவித்துள்ளன.

Recommended