'இப்போ ரொம்ப நல்லாயிருக்கேன்!' - BIGG BOSS லிருந்து வெளியேறிய பரணி | BIGG BOSS TAMIL

  • 4 years ago
Big Boss நிகழ்ச்சியிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டிருக்கிறார் நடிகர் Bharani. நிகழ்ச்சியில் நடிகர் Ganja Karuppu டன் அவருக்கு ஏற்பட்ட சங்கடங்களும் சச்சரவுகளும் நிகழ்ச்சிக்கான ரேட்டிங்கை உயர்த்தும் உத்தியாகவே பார்க்கப்பட்டது.

Now im fine Bigg Boss contestant Bharani

Recommended