BIGG BOSS ல் ஜூலிக்கே என் ஆதரவு ! -ஆர்த்தி கணவர்
  • 3 years ago
'Big Boss' நிகழ்ச்சியின் ஹைலைட்டான விஷயமே JULIE க்கும் Aarthi க்கும் இடையில் நடந்த சண்டைதான். இதுபற்றி ஆர்த்தியின் கணவர் கணேஷ் என்ன சொல்ல விரும்புகிறார் என்பதைத் தெரிந்துகொள்ள கணேஷிடம் பேசினோம்.

'#BiggBossTamil : Aarthi husband says 'I support Julie
Recommended