சம்மர் கேம்ப் - மூலைக்கு மூலை நடத்தப்படுகிற விதம் விதமான பயிற்சி வகுப்புகள் !

  • 4 years ago
ஆண் குழந்தைகளைப் போலவே பெண் குழந்தைகளுக்கும் விளையாட்டு அவசியம். ஆனால், பொதுவாகவே பெண் குழந்தைகளை விளையாட்டுப் பயிற்சிகளில் ஈடுபடுத்துவதில் பெற்றோருக்குப் பெரும் தயக்கம் இருக்கிறது. பெண் குழந்தைகளின் உடலமைப்பு மாறும் என்றும், ஹார்மோன் சமநிலையின்மை ஏற்படும் என்றெல்லாம் தவறாக நினைத்துப் பயப்படுகிறார்கள்

Recommended