மனிதர்கள் வேறு கிரகத்துக்குச் சென்றுதான் வாழ வேண்டும் - எச்சரிக்கும் ஸ்டீஃபன் ஹாக்கிங்!

  • 4 years ago
#StephenHawking #Scientist Stephen Hawking
'உலகின் பருவ நிலை மாற்றம், மக்கள் தொகை அதிகரிப்பு, தொற்று நோய்கள் உள்ளிட்ட பிரச்னைகள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. மனிதர்கள் வாழ வேண்டும் என்றால், இன்னும் 100 ஆண்டுகளுக்குள் பூமியை விட்டு வெளியேற வேண்டும். மனிதர்கள் வேறு கிரகத்துக்குச் சென்றுதான் வாழ வேண்டும்' என்று கூறியுள்ளார்.

Recommended