சவுதியில் வாழும் இந்தியர்களுக்கு புதிய சிக்கல்!

  • 4 years ago
சவுதியில் குடும்பத்தினருடன் வசிக்கும் பெரும்பாலான இந்தியர்கள், தங்கள் குடும்பத்தை இந்தியாவுக்கே திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ளனராம். சவுதியைப் பொறுத்தவரை, பிற நாட்டவரைக் காட்டிலும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகம். அங்கு சுமார் 41 லட்சம் இந்தியர்கள் உள்ளனர்.

Recommended