யானை வழியில் கட்டிடம் கட்டியவர்கள் மத்தியில் இப்படியும் மனிதர்கள்!

  • 4 years ago
“யானைகள் நுழைஞ்சிடுச்சினு ராத்திரி தகவல் வந்தப்போ எல்லாரும் கொஞ்சம் பயந்தோம். யானைகளை எப்படியாவது விரட்டி பயிர்களை காப்பாத்திடணும்னுதான் நெனைச்சோம். ஆனால், அந்த யானைங்களோட கண்ணை பார்த்தப்போ ஏதோ மாதிரி ஆகிடுச்சிங்க. எல்லாருக்கும் போட்ட முதலெல்லாம் மோசமாகிடுச்சேனு வருத்தம் இருக்கத்தான் செய்யுது. அதையும் மீறின ஒரு சந்தோஷமும் இருக்கு. ஏதோ எங்களால் முடிந்ததை அந்த யானைகளுக்கு செய்திருக்கோம்னு ஒரு திருப்தி" என்றவர், சிறு புன்னகையை சிந்தியபடி நகர்ந்தார்.

Recommended