வருமான வரித்துறையினரை ஆட்டம் காட்டிய சரத்குமார்!

  • 4 years ago
சரத் மனைவி ராதிகா நடத்தும் ராடன் டி.வி அலுவலகத்தில் அந்தப் பணம் இருக்கக்கூடும் என்று அங்கு சென்றார்கள். அலுவலகத்திலும் சோதனை நடத்தினர். அங்கேயும் ஒன்றும் சிக்கவில்லை. அந்தப் பணம் மீண்டும் கொட்டிவாக்கத்தில் உள்ள சரத் வீட்டுக்கே எடுத்துவரப்பட்டுவிட்டது என்று மீண்டும் கொட்டிவாக்கம் வீட்டுக்குப் படையெடுத்தார்கள். மீண்டும், சரத் வீட்டில் சோதனை நடந்தது. இப்படி மீண்டும் மீண்டும் ஒரே இடத்தில் சோதனை நடத்தி, வருமான வரித்துறையினர் டயர்டு ஆகிவிட்டார்கள்

Recommended