தமிழகத்தை குளுமையாக்க விரைவில் வருகிறது மழை!

  • 4 years ago
குடிநீர் இன்றி தாகத்தால் தவிக்கும் தமிழகத்துக்கு இனி ஒரு மழைக்காலம் எப்போது என்பதுதான் எல்லோருடைய எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.தமிழகத்தில் இனியாவது மழை இருக்குமா? என்று சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரனிடம் கேட்டோம்.

Recommended