புரோக்கோலி அள்ளித்தரும் மருத்துவப் பயன்கள்!

  • 4 years ago
முட்டைக்கோஸும் காளானும் கலந்து செய்த மாதிரி ஒரு வடிவம்... பளிச்சிடும் பச்சை நிறம்... அது புரோக்கோலி. மார்க்கெட்டிலும், கடைகளில் இதைப் பார்த்திருந்தாலும், நம்மில் பலர் அதைக் கண்டுகொள்ளாமல் கடந்து வந்திருப்போம். புரோக்கோலி, அதன் அழகான நிறம் வடிவத்தைப் போலவே பல அற்புதமான மருத்துவக் குணங்களையும் கொண்டது.

Recommended