வில்வித்தையில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம்!

  • 4 years ago
அபிஷேக் வர்மா, சின்ன ராஜூ ஶ்ரீதர், அமன்ஜித் சிங் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி, ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடி வந்தது. முன்னதாக நடந்த அரையிறுதியில் இந்திய அணி, அமெரிக்காவுடன் பலப்பரீட்சை நடத்தியது. விறுவிறுப்பாக நடந்த இந்தப் போட்டியில் ஒரு கட்டத்தில் இந்திய அணி ஒரு புள்ளி வித்தியாசத்தில் பின் தங்கி இருந்தது. ஆனால், விட்டுக் கொடுக்காத இந்திய அணி, தொடர்ந்து போராடி த்ரில் வெற்றி பெற்றது

Recommended