ஆர்.கே நகர் தேர்தலுக்கு ஆப்பு அடித்த விஜயபாஸ்கர்...

  • 4 years ago
தேர்தல் அதிகாரிகளால் ஆர்.கே.நகரில் ரூ.31.91 லட்சம் கைப்பற்றப்பட்டுள்ளது. 74 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பரிசுப் பொருட்கள் கொடுத்ததாக, 8 முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டுள்ளது. 8 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். முதல் தேர்தல் பார்வையாளர், "பணப்பட்டுவாடா, பரிசு பொருள்கள் சப்ளை, சட்டம் ஒழுங்குப் பிரச்னைகள் எல்லாம் தேர்தல் நடத்தைகளையே சவால்விடும் வகையில் இருந்தது'' என்று கூறியுள்ளார்.

Recommended