குடிநீர் இணைப்பே வேண்டாம் ! தண்ணீர் சேமிக்க புதிய வழி

  • 4 years ago
கர்நாடக மாநில அறிவியல் தொழில்நுட்பக் கழகத்தில் விஞ்ஞானியாக பணிபுரிபவர் சிவகுமார். கடந்த 22 வருடங்களுக்கு முன்பு இவர் பெங்களூருவில் சொந்தமாக வீடு கட்டினார். வீடு கட்டும் போதே 'கிரீன் ஹவுஸ்'முறையில் கட்டப்பட்டது. மழை நீர் சேகரிக்கும் திட்டத்துடன்தான் வீடே கட்டப்பட்டது.

Recommended