கருத்தரிப்பு மையங்களில் நடக்கும் முறைகேடுகள்- உஷார்

  • 4 years ago
ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறப்பதற்கான வாய்ப்பு இல்லை என்றால் அதை நேரடியாக பெரும்பாலான கருத்தரிப்பு மையங்கள் சொல்வது கிடையாது. அதேசமயம் சில தம்பதிகளும் தங்களுக்கு குழந்தை பெறுவதற்கான வாய்ப்பு இல்லை என்பதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லை, எப்படியாவது குழந்தைப் பெற்றுவிட வேண்டும் எனத் துடிக்கிறார்கள். தமிழகத்தில் மட்டுமின்றி, உலகம் முழுவதும் இருக்ககூடிய பிரச்னை இது. மிகவும் சிக்கலான உளவியல்ரீதியான பிரச்னையும் கூட.

Recommended