எங்களுக்குக் கிடைத்த அந்த ஷோரூம் அனுபவம் இருக்கே!! | சத்யா ஏஜென்சீஸ் | #CashBack

  • 4 years ago
என்னதான் ஆன்லைனில் பொருள்கள் வாங்கினாலும், நாம் விரும்பும் பொருள்களை நேரடியாகப் பார்த்து, ரசித்து, விலை கேட்டு வாங்குவதில்தான் திருப்தியே! ஷோரூம் ஷாப்பிங் என்றாலே பலரும் விரும்புவது சத்யா ஏஜென்சீஸ்தான்! வாராவாரம் கலக்கல் கேஷ் பேக் ஆஃபர்களை வழங்கிவரும் நம்ம சத்யா ஏஜென்சீஸ் இந்த வாரம் ஏசி, எச்.டி. டிவி, ஃபிராஸ்ட் ஃப்ரீ ஃபிரிட்ஜ் மற்றும் ஃபிரன்ட் லோடிங் வாஷிங் மெஷினுக்கு அதிரடியாக மொத்தம் ரூ. 35,000 வரை கேஷ் பேக்கை அறிவித்துள்ளது. இந்த ஆஃபர் அக்டோபர் 9 வரை மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!




Appappo App Link: http://bit.ly/2WDTNNa
Vikatan App - http://bit.ly/2reO1md
Subscribe Cinema Vikatan : https://goo.gl/zmuXi6

Recommended