10 செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய்ந்தது PSLV C49

  • 4 years ago
10 செயற்கைகோள்களுடன் பிஎஸ்எல்வி சி-49 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 1-வது ஏவுதளத்தில் இருந்து 3.12 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த ஆண்டின் முதல் ராக்கெட்டை இன்று இஸ்ரோ விண்ணில் செலுத்தியுள்ளது

Indian Space research Organization is all set to launch a slew of new satellites on Today. The launch is scheduled for 3.02 pm.

#PSLV
#ISRO

Recommended