அறம், அன்பு, காதல்... - மிஷ்கின்

  • 4 years ago
மிஷ்கின், தமிழ் திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகர் ஆவார். எளிய கதைகள், காட்சி அமைப்புகளுக்காக அறியப்படுகிறார். ரஷ்ய கதையொன்றில் வரும் கதாபாத்திரமான மிஷ்கின் என்ற பெயரை தனக்கு சூட்டிக்கொண்டார்!' - இயக்குநர் மிஷ்கின் குறித்து, விக்கிபீடியா இப்படிச் சொல்கிறது. சிரிப்பு வந்தால், சிரித்துக்கொள்ளுங்கள். மிஷ்கினின் படைப்புகளை ஒருமுறை ரீவைன்ட் செய்தபிறகு, அவரது உரையாடல்களை வாசித்த பிறகு, மேலே சொன்ன இரண்டு வரிகள் இரண்டாயிரம் வரிகள் ஆகலாம், ஆச்சரியமில்லை.


CREDITS
Script - K G ,Voice - Soundarya ,Edit - Dinsa


Subscribe Cinema Vikatan : https://goo.gl/zmuXi6

Subscribe: https://goo.gl/zmuXi6 Audio launch: https://goo.gl/K0vCt2 Interviews and features: https://goo.gl/Kn0XEZ Satellite chips: https://goo.gl/nePcRI Popcorn Reel: https://goo.gl/Zem8tm Latest cinema news: https://goo.gl/f7ca67 Latest trending videos: https://goo.gl/io1n8O
https://twitter.com/#!/Vikatan
https://www.facebook.com/Vikatanweb
https://soundcloud.com/vikatan
http://www.vikatan.com

Recommended