Vijayakanth வாங்கிய முதல் பாராட்டு #40YearsOfVijayakanth

  • 4 years ago
விஜயகாந்த்திற்கு, சினிமாவில் நடிக்க வேண்டுமென்ற ஆசையைத் தவிர சிவப்பு நிறமில்லை, சிலிர்க்க வைக்கும் உடற்கட்டில்லை, நாடகங்களில் நடித்த முன் அனுபவங்கள், சினிமா பின்புலமும் இல்லை... ரஜினி ஸ்டைலில் தன் புகைப்படங்களை தயார் செய்து அதை எடுத்துக்கொண்டு சென்னை வந்தார். அப்படி வந்தவரிடம் தயாரிப்பாளர் புகழ்ந்த முதல் பாராட்டே, `அதான் இங்க ஒரு ரஜினி இருக்காரே, அப்புறம் நீ எதுக்கு... எடுத்துட்டு ஊருக்குக் கிளம்பு' என்ற இந்த வார்த்தைகள்தான். விஜயகாந்த் சினிமாவுக்குள் நுழைந்த 39 ஆண்டுகள் நிறைவாகி நாற்பதாவது வருடம் தொடங்கியுள்ளது.
CREDITS
Host - Dharmendra ,Camera - Karthick, Script -Dharmik Lee , Edit - Sundravidhan
Subscribe: https://goo.gl/zmuXi6 Vikatan Press Meet: https://goo.gl/yKBpFq Interviews and features: https://goo.gl/Kn0XEZ Satellite chips: https://goo.gl/nePcRI

Recommended