Corona-வுக்கு மருந்து.. புதிய அறிவிப்பை வெளியிட்ட ICMR!

  • 4 years ago
லோபினாவிர் (Lopinavir) மற்றும் ரிட்டொனாவிர் (Ritonavir) ஆகிய இரண்டு மருந்துகள் இணைந்த கூட்டுமருந்தை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பயன்படுத்த ஒப்புதல் வழங்கியுள்ளது.

Reporter - பா.கவின்

#CoronaUpdates | #CoronaVirus | #COVID19| #COVIDー19 | #CoronaLockdown #StayHome | #வீட்டில்இரு | #StayAtHome | #StaySafe | #COVID19India

Recommended