நான் சும்மாதானே இருக்கேன்..என்ன ஏன்டா துரத்துறீங்க..! Survival Story of Pangolin

  • 4 years ago
ஒரு டன் செதில்கள் கிடைக்க வேண்டுமானால் 1900 எறும்புத்தின்னிகளைக் கொல்ல வேண்டும். கடைசி சில வருடங்களில் மட்டும் 48 டன் எறும்புத்தின்னி செதில்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்டு கணக்கில் வரவு வைக்கப்பட்ட அளவுதான் 48 டன்.

Reporter - ஜார்ஜ் அந்தோணி

Recommended