`நீங்க சம்மதிச்சா 8 பேருக்கு வாழ்வு கிடைக்கும்!' நெகிழவைத்த பெற்றோர்

  • 4 years ago
பெற்றோருக்கு ஆறுதல் கூறிய மருத்துவர்கள், `நீங்கள் சம்மதித்தால் மூளைச்சாவு அடைந்த சரத்குமாரின் உடல் உறுப்புகள் மூலம் பலரது உயிரைக் காக்க முடியும்' எனத் தெரிவித்தனர். #Organdonate

Credits:
Script - R.Mohan

Recommended