22 வயதில் ஐ.பி.எஸ் அதிகாரி...இளைஞர்களின் Role Model Safin Hasan !
  • 3 years ago
அண்மையில், ஜெய்ப்பூரைச் சேர்ந்த 21 வயது மாயங் பிரதாப் சிங், நாட்டின் இள வயது நீதிபதியாகி சாதனை படைத்தர். தற்போது, அவரைப் போலவே மற்றொருவர் இள வயதில் ஐ.பி.எஸ் அதிகாரியாகி சாதனை படைத்துள்ளார். குஜராத்தின் பாலன்பூரைச் சேர்ந்த முஷ்தஃபா - நசீமாபானு தம்பதியின் மகன் ஹசன் சஃபீன்தான் 22 வயதில் ஐ.பி.எஸ் அதிகாரியாகி வரலாற்று சாதனை படைத்தவர்.

22-year-old Hasan Safin to become the youngest IPS officer in the country. RAJKOT: Hasan Safin, a 22-year-old boy from Gujarat, is all set to create history on December 23 by taking charge as the youngest IPS officer in the country. Safin, who comes from a humble background, hails from Kanodar village of Palanpur.
Recommended