4 மாநில போலீஸுக்கும் தண்ணி காட்டும் முருகனின் திகில் கதை!

  • 4 years ago
திருச்சி ஜூவல்லரியில் நடந்த கொள்ளையில் ஈடுபட்டது திருவாரூர் முருகனின் கூட்டாளிகள் எனத் தெரியவந்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக 4 மாநில போலீஸார் திருவாரூர் முருகனைத் தேடிவருகின்றனர்.

Reporter - S.Mahesh

Recommended