200 வீடுகளோட செல்லப்பிள்ளை..!இறந்த நாயைப் பார்த்து கதறிய மக்கள்!

  • 4 years ago
இந்தச் சூழலிலும், `நாய்' என்று நாம் அழைத்ததற்கு கோபப்பட்டார்கள். ``நாய்னு அதைச் சொல்லாதீங்க சார். அது எங்க காவல் தெய்வம்; எங்க உசிரு. ரமேஷ்னு பேர் சொல்லி கேளுங்க" என்று நம்மைக் கடிந்துகொண்டார்கள்.

Recommended