மனைவி தூங்குவதற்காக 6 மணி நேரம் நின்ற கணவர்...!

  • 4 years ago
ஆறு மணி நேரம் நின்றுகொண்டிருந்த கணவர்; நிம்மதியாக உறங்கிய மனைவி. இதுதான் காதல்' என்று தன் ட்விட்டர் பக்கத்தில் போஸ்ட் செய்ய, நெட்டிசன்கள் ஆளுக்கொரு கமென்ட்டுடன் களமிறங்கிவிட்டார்கள்.

Recommended