கம்பத்தில் கட்டிவைத்து சித்ரவதை...விருத்தாசலம் அதிர்ச்சி!

  • 4 years ago
விருத்தாசலம் அருகே காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்ணின் தந்தை, காதலனின் தாயை கம்பத்தில் கட்டிவைத்து சித்ரவதை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Recommended