மீண்டும்... மிளிரும் மோடி... மிரட்டும் தமிழகம்! #TNRejectsBJP

  • 4 years ago
ஆர்.எஸ்.எஸ்-ஸின் வியூகங்கள் தமிழகத்தில் தொடர்ந்து தோல்வியைச் சந்தித்து வருவதைத்தான் இது காட்டுகிறது. `திராவிடப் பாரம்பர்யத்தில் ஊறிவந்துள்ள தமிழகத்தை அத்தனை எளிதாக ஆர்.எஸ்.எஸ் ராஜ்யத்துக்குள் அடக்க முடியாது’ என்று நெட்டிசன்களும், அரசியல் தலைவர்களும் கலாய்க்க ஆரம்பித்துவிட்டனர்!

Recommended